UPDATED : ஜூன் 02, 2026 08:29 PM
ADDED : ஜூன் 02, 2026 05:41 PM
ஆன்மிகம்
* கும்பாபிேஷக விழா: தொட்டிச்சி அம்மன் கோயில், கொட்டகுடி, சிவகங்கை, மங்கள இசை, அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, காலை 9:00 மணி, யாகசாலை பூஜை துவக்கம், மாலை 6:00 மணி. * சிறப்பு பூஜை: கண்ணுடைய நாயகி கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 9:00 மணி, மாலை 6:00 மணி.
* வைகாசி திருவிழா : திருவேங்கடமுடையான் கோயில், அரியக்குடி, தெப்ப உற்சவம், காலை 10:31 மணி, அலங்கார பங்களா தெப்பம், இரவு 9:00 மணி.
* சிறப்பு பூஜை: சவுந்திரநாயகி சமேத சோமேஸ்வரர் கோயில், காளையார்கோவில், காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: வெட்டுடையார் காளிகோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, காலை 8:35 மணி.
* சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், மீனாட்சிபுரம், காரைக்குடி, காலை 9:00 மணி, மாலை 6:00 மணி. * சிறப்பு பூஜை: சவுந்திரநாயகி சமேத சோமசுந்தரேஸ்வரர் கோயில், கல்லல், காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: சிவகாமி சமேத கரிகால சோழீஸ்வரர் கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 8:35 மணி.
* சிறப்பு பூஜை: ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோயில், காலை 8:35 மணி. * சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 8:45 மணி. * சிறப்பு பூஜை: வேலாயுத சுவாமி கோயில், சிவகங்கை, காலை 6:00 மணி.
* சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், வினோபா தெரு, சிவகங்கை, மாலை 6:00 மணி. * விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்: சாய்பாபா கோவில், தேவகோட்டை, மாலை 4:00 மணி. பொது* நீர்மோர் பந்தல் திறப்பு விழா: சுந்தரநடப்பு, முத்துப்பட்டி, காஞ்சிரங்கால், சிவகங்கை, சமத்துவபுரம், காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி, ஏற்பாடு : தமிழக வெற்றி கழகம். ////
இன்றைய நிகழ்ச்சி
* சிறப்பு பூஜை: சேவுகமூர்த்தி ஐயனார் கோயில், சிங்கம்புணரி, காலை 8:00 மணி.
* சிறப்பு பூஜை: மங்கைபாகர்
தேனம்மை வடுகபைரவர் கோயில், பிரான்மலை, காலை 8:00 மணி.
* சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் கோயில், முறையூர், காலை 9:30 மணி.
* சிறப்பு பூஜை: ஆத்மநாயகி ருத்ர கோடீஸ்வரர் கோயில், சதுர்வேதமங்கலம், காலை 8:30 மணி.
* சிறப்பு பூஜை: கமலாம்பிகா சமேத கைலாசநாதர் கோயில், கரிசல்பட்டி, காலை 9:00 மணி.
* சிறப்பு பூஜை: சித்தர் முத்துவடுகநாதர் கோயில், சிங்கம்புணரி, காலை 8:00 மணி, இரவு 9:00 மணி.
ஆன்மீகம்
சிறப்பு பூஜை: திருத்தளிநாதர் கோயில், திருப்புத்துார், உச்சிக்கால பூஜை: காலை 11:30 மணி
சிறப்பு பூஜை: சவுமிய நாராயணப்பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர். அபிஷேகம்: காலை 9:00 மணி
சிறப்பு பூஜை: கற்பகவிநாயகர் கோயில்,பிள்ளையார்பட்டி, கணபதி ேஹாமம்: காலை 7:00 மணி, மூலவர் அபிஷேகம்:மதியம் 12:30 மணி.
சிறப்பு பூஜை : மீனாட்சி சுந்தரேஸ்வரர்,தட்சிணாமூர்த்தி கோயில், பட்டமங்கலம், உச்சிக்கால பூஜை: காலை 11:30 மணி
.
சிறப்பு பூஜை: வளரொளிநார தர், வயிரவசுவாமி கோயில், உச்சிக்கால பூஜை: மதியம் 12:00 மணி
பொது
முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா: காந்திசிலை மற்றும் அண்ணாத்துரை சிலை அருகில், காலை 10:00 மணி. பங்கேற்பாளர்: முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன்
