தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/சிவகங்கை மாவட்டம் நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம் நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம் நிகழ்ச்சி


UPDATED : ஜூன் 03, 2026 04:46 PM

ADDED : ஜூன் 03, 2026 04:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 03, 2026 04:46 PM ADDED : ஜூன் 03, 2026 04:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்:

சங்கடஹர சதுர்த்தி: சுந்தர விநாயகர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை இரவு 7:00 மணி

சங்கடஹர சதுர்த்தி: பாலமுருகன் கோயில் தேவகோட்டை, விநாயகர் அபிஷேகம் பூஜை மாலை 6:00 மணி

சங்கடஹர சதுர்த்தி: ஜெயங்கொண்ட விநாயகர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை மாலை 6:00 மணி

சங்கடஹர சதுர்த்தி: தியான பீட மகா கணபதி கோயில் திருமண வயல் தேவகோட்டை, முற்றோதல் காலை 9:00 மணி கணபதி ஹோமம் மாலை 4:30 மணி அபிஷேகம் பூஜை மாலை 6:00 மணி

சங்கடஹர சதுர்த்தி: அட்சய மகா கணபதி கோயில் பட்டு குருக்கள் நகர் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 9:00 மணி

சங்கடஹர சதுர்த்தி: கலங்காது கண்ட விநாயகர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை மாலை 5:00 மணி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us