தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/சிவகங்கை மாவட்டம் நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம் நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம் நிகழ்ச்சி


UPDATED : ஜூன் 07, 2026 04:47 PM

ADDED : ஜூன் 07, 2026 04:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 07, 2026 04:47 PM ADDED : ஜூன் 07, 2026 04:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்:

* தேய்பிறை அஷ்டமி: சுவர்ண பைரவர் கோயில், தேவகோட்டை, காலை 9:00 மணி.

* தேய்பிறை அஷ்டமி: நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயில், தேவகோட்டை, பூஜை காலை 6: 30 மணி.

* தேய்பிறை அஷ்டமி: ஆகர்ஷண ஸ்வர்ண பைரவர் கோயில், தேவகோட்டை, ஹோமம் அபிஷேகம் பூஜை மாலை 5:00 மணி.

* சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், தேவகோட்டை, நித்தியபடி பூஜை காலை 6:30 மணி.

* சிறப்பு பூஜை: கோதண்டராமர் ஸ்வாமி கோயில், தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 8 :00 மணி.

* சிறப்பு பூஜை: ரங்கநாத பெருமாள் கோயில், தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 8: 00 மணி.

* சிறப்பு பூஜை: சவுபாக்ய துர்க்கை அம்மன் கோயில், தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 9:00 மணி.

* சிறப்பு பூஜை: ஆலமரத்து முனீஸ்வரர் கோயில், தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:00 மணி.

* சிறப்பு பூஜை: சுந்தர விநாயகர் கோயில், தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:30 மணி.

* சிறப்பு பூஜை: பாலமுருகன் கோயில், தேவகோட்டை, அபிஷேகம் பூஜை, காலை 8: 30 மணி.

* சிறப்பு பூஜை: அகத்தீஸ்வரர் கோயில் நயினார்வயல் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 6: 30 மணி.

* சிறப்பு பூஜை: தியான பீட மகா கணபதி கோயில், திருமண வயல், தேவகோட்டை அபிஷேகம் பூஜை, காலை 6:30 மணி.

///

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us