தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/சிவகங்கை மாவட்டம் நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம் நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம் நிகழ்ச்சி


UPDATED : ஜூன் 17, 2026 11:08 PM

ADDED : ஜூன் 17, 2026 02:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 17, 2026 11:08 PM ADDED : ஜூன் 17, 2026 02:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்:

ஆன்மிகம் * ஆனி திருமஞ்சன விழா: கண்டவளநாயகி சமேத கண்டீஸ்வரர் கோயில், தளக்காவூர்- மானகிரி, காரைக்குடி, அபிேஷகம், மாலை 5:00 மணி. * சிறப்பு பூஜை: கண்ணுடைய நாயகி கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 9:00 மணி, மாலை 6:00 மணி. * சிறப்பு பூஜை: திருவேங்கடமுடையான் கோயில், அரியக்குடி, காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: சவுந்திரநாயகி சமேத சோமேஸ்வரர் கோயில், காளையார்கோவில், காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: சேவுக பெருமாள் அய்யனார் கோயில், சிங்கம்புணரி, காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: சவுமிய நாராயண பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், காலை 9:00 மணி.* சிறப்பு பூஜை: வெட்டுடையார் காளிகோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, காலை 8:35 மணி. * சிறப்பு பூஜை: சவுந்திரநாயகி சமேத புஷ்பவனேஸ்வரர் கோயில், திருப்புவனம், காலை 8:15 மணி. * சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், மீனாட்சிபுரம், காரைக்குடி, காலை 9:00 மணி, மாலை 6:00 மணி. * சிறப்பு பூஜை: சவுந்திரநாயகி சமேத சோமசுந்தரேஸ்வரர் கோயில், கல்லல், காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: சிவகாமி சமேத கரிகால சோழீஸ்வரர் கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 8:35 மணி. * சிறப்பு பூஜை: ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோயில், காலை 8:35 மணி. * சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 8:45 மணி. * சிறப்பு பூஜை: வேலாயுத சுவாமி கோயில், சிவகங்கை, காலை 6:00 மணி. * சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், வினோபா தெரு, சிவகங்கை, மாலை 6:00 மணி. பொது * உறுப்பினர் சேர்க்கை முகாம்: அரண்மனைவாசல், சிவகங்கை, காலை 9:00 முதல் மாலை 5:00 மணி, ஏற்பாடு: வீ தி லீடர்ஸ் தன்னார்வளர் அமைப்பு. ///

சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 6:30 மணி

சிறப்பு பூஜை: நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 6:30 மணி

சிறப்பு பூஜை: கோதண்டராமர் ஸ்வாமி கோயில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 8:00 மணி

சிறப்பு பூஜை: ரங்கநாத பெருமாள் கோயில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 8:00 மணி

சிறப்பு பூஜை: சுந்தர விநாயகர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:30 மணி

சிறப்பு பூஜை: பாலமுருகன் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:30 மணி

சிறப்பு பூஜை: ஆலமரத்து முனீஸ்வரர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:00 மணி

சிறப்பு பூஜை: சவுபாக்ய துர்க்கை அம்மன் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 9:00 மணி

சிறப்பு பூஜை: ஷீரடி சாய்பாபா கோயில் தேவகோட்டை, சிறப்பு ஆர்த்தி காலை 11:00 மணி மாலை 6:00 மணி

சிறப்பு பூஜை: அகத்தீஸ்வரர் கோயில் நயினார்வயல் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 6:30 மணி

சிறப்பு பூஜை: தியான பீட மகா கணபதி கோயில் திருமண வயல் தேவகோட்டை அபிஷேகம் காலை 6:30 மணி

நவநாள் திரு விழா: உலக மீட்பர ஆலயம் ராம்நகர் தேவகோட்டை, திருவிழா திருப்பலி மாலை 5:45 மணி மறையுரை மாலை 6:30 மணி

சிறப்பு பூஜை, மாரியம்மன் கோயில் இருக்கன்குடி, காலை 6:30 மணி

* சிறப்பு பூஜை, பத்ரகாளியம்மன் கோயில். சாத்துார். காலை 6:30 மணி.

* சிறப்பு பூஜை, சிதம்பரேஸ்வரர் கோயில், சாத்துார். காலை 7:00 மணி.

பொது

* பொருட்காட்சி, எம்.ஏ.சி.எஸ். மைதானம், வன்னிமடை ரோடு. சாத்துார். மாலை 4:00 மணி.*சிறப்பு பூஜை: ஆனந்தவல்லி சோமநாதர் கோயில்,மானாமதுரை, காலை 8:30 மணி.

*சிறப்பு பூஜை: வீர அழகர் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி.

*சிறப்பு பூஜை அப்பன் பெருமாள் கோயில் மானாமதுரை காலை 8:00 மணி.

*சிறப்பு பூஜை தியாக வினோத பெருமாள் கோயில் மானாமதுரை காலை 7:40 மணி.

*சிறப்பு பூஜை: நாகநாதர் கோயில், ராம்நகர், மானாமதுரை, காலை 9:00 மணி

*சிறப்பு பூஜை: மெக்க நாச்சியம்மன் அம்மன் கோயில், நாகலிங்க நகர்,

மானாமதுரை, காலை 8:30 மணி.

ஆன்மிகம்

* சிறப்பு பூஜை: திருத்தளிநாதர் கோயில், திருப்புத்தூர், உச்சிக்கால பூஜை: காலை 11:30 மணி.

* சிறப்பு பூஜை: சவுமிய நாராயணப்பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர். அபிஷேகம்: காலை 9:00 மணி.

* சிறப்பு பூஜை: கற்பகவிநாயகர் கோயில்,பிள்ளையார்பட்டி, கணபதி ேஹாமம்: காலை 7:00 மணி, மூலவர் அபிஷேகம்: காலை 12:30 மணி.

* சிறப்பு பூஜை : மீனாட்சி சுந்தரேஸ்வரர்,தட்சிணாமூர்த்தி கோயில், பட்டமங்கலம், உச்சிக்கால பூஜை: காலை 11:30 மணி.

* சிறப்பு பூஜை: வளரொளிநாதர், வயிரவசுவாமி கோயில், ந. வைரவன்பட்டி, உச்சிக்கால பூஜை: காலை 12:00 மணி.

சிறப்பு பூஜை: சேவுகமூர்த்தி ஐயனார் கோயில், சிங்கம்புணரி, காலை 8:00 மணி.

* சிறப்பு பூஜை: மங்கைபாகர்

தேனம்மை வடுகபைரவர் கோயில், பிரான்மலை, காலை 8:00 மணி.

* சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் கோயில், முறையூர், காலை 9:30 மணி.

* சிறப்பு பூஜை: ஆத்மநாயகி ருத்ர கோடீஸ்வரர் கோயில், சதுர்வேதமங்கலம், காலை 8:30 மணி.

* சிறப்பு பூஜை: கமலாம்பிகா சமேத கைலாசநாதர் கோயில், கரிசல்பட்டி, காலை 9:00 மணி.

* சிறப்பு பூஜை: சித்தர் முத்துவடுகநாதர் கோயில், சிங்கம்புணரி, காலை 8:00 மணி, இரவு 9:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us