ADDED : செப் 16, 2026 03:11 PM
ஆன்மிகம் * கும்பாபிேஷக விழா: சவுந்தர நாயகி சமேத சுயம்பிரகாசேஸ்வரர் கோயில், இலுப்பக்குடி, காரைக்குடி, 6 ம் கால யாகசாலை, காலை 5:45 மணி, விமான கோபுர கும்பாபிேஷகம், காலை 10:30 மணி, பஞ்சமூர்த்தி புறப்பாடு, இரவு 8:00 மணி, ஏற்பாடு: இலுப்பக்குடி கோயில் நகரத்தார். * சிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: ரத்ன கர்ப கணபதி, சிருங்கேரி சங்கரமடம், கோகுலே ஹால் தெரு, சிவகங்கை, காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: கண்ணுடைய நாயகி கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 9:00 மணி, மாலை 6:00 மணி. * சிறப்பு பூஜை: சவுந்திரநாயகி சமேத சோமேஸ்வரர் கோயில், காளையார்கோவில், காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: வெட்டுடையார் காளிகோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, காலை 8:35 மணி. * சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், வினோபா தெரு, சிவகங்கை, காலை 9:00 மணி.//
