தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ இன்றைய நிகழ்ச்சி  

இன்றைய நிகழ்ச்சி  

இன்றைய நிகழ்ச்சி  


ADDED : செப் 18, 2026 04:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 18, 2026 04:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

 ஆன்மிகம் * புரட்டாசி சனி முதல் வார பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, திருமஞ்சனம், காலை 8:50 மணி, சிறப்பு அலங்காரம், மாலை 6:30 மணி, ஏற்பாடு: பிராமண மகாஜனம்.  * கிருஷ்ண ஜென்மாஸ்டமி பூஜை: ஏ.எம்.கே., மகால், கலெக்டர் அலுவலகம் எதிரே, சிவகங்கை, கீர்த்தனை, மாலை 4:30 மணி, மகா அபிேஷகம், மாலை 6:30 மணி, ஏற்பாடு: இஸ்கான் அமைப்பு, சிவகங்கை. *  சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.  * சிறப்பு பூஜை: ரத்ன கர்ப கணபதி, சிருங்கேரி சங்கரமடம், கோகுலே ஹால் தெரு, சிவகங்கை, காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: கண்ணுடைய நாயகி கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 9:00 மணி, மாலை 6:00 மணி.   * சிறப்பு பூஜை: சவுந்திரநாயகி சமேத சோமேஸ்வரர் கோயில், காளையார்கோவில், காலை 9:00 மணி.   * சிறப்பு பூஜை: வெட்டுடையார் காளிகோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, காலை 8:35 மணி.   * சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், வினோபா தெரு, சிவகங்கை, காலை 9:00 மணி.பொது * பாரம்பரிய நடை பயணம்: கடம்பவன அய்யனார் கோயில், திருமலை கோனேரிபட்டி, சிவகங்கை, காலை 7:00 மணி, ஏற்பாடு: அப்துல் கலாம் நற்பணி மன்றம். * ரேஷன் குறைதீர் கூட்டம்: அனைத்து வட்ட வழங்கல் அலுவலகம், சிவகங்கை, காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி. // 

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us