தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/சிவகங்கை மாவட்டம் நிகழ்ச்சி  

சிவகங்கை மாவட்டம் நிகழ்ச்சி  

சிவகங்கை மாவட்டம் நிகழ்ச்சி  


UPDATED : செப் 22, 2026 08:11 PM

ADDED : செப் 22, 2026 05:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 22, 2026 08:11 PM ADDED : செப் 22, 2026 05:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் * சிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 8:50 மணி.

* சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: ரத்ன கர்ப கணபதி, சிருங்கேரி சங்கரமடம், கோகுலே ஹால் தெரு, சிவகங்கை, காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: கண்ணுடைய நாயகி கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 9:00 மணி, மாலை 6:00 மணி. * சிறப்பு பூஜை: சவுந்திரநாயகி சமேத சோமேஸ்வரர் கோயில், காளையார்கோவில், காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: வெட்டுடையார் காளிகோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, காலை 8:35 மணி. * சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், வினோபா தெரு, சிவகங்கை, காலை 9:00 மணி.* நாலாயிர திவ்ய பிரபந்த தொடர் முற்றோதல்: ராமாயண ராமர் கோயில், தேவகோட்டை, மாலை 5:00 மணி. பொது * ஓய்.ஆர்.சி., சிறப்பு முகாம்: சேவுகன் அண்ணாமலை கல்லுாரி, தேவகோட்டை, தலைமை: கல்லுாரி தலைவர் லட்சுமணன், சிறப்புரை: தலைவர் சுந்தரராமன், காலை 10:00 மணி, ஏற்பாடு: மாவட்ட இளம் செஞ்சிலுவை சங்கம். * கல்வி கடன் முகாம் : வட்டார வளர்ச்சி அலுவலகம், திருப்புவனம், காலை 10:30 முதல் மாலை 4:00 மணி. ////

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us