ADDED : செப் 25, 2026 03:20 PM
புரட்டாசி சனி பூஜை: கோதண்டராமர் ஸ்வாமி கோயில் தேவகோட்டை,சிறப்பு பூஜை காலை 6:30 மணி
புரட்டாசி சனி: ரங்கநாத பெருமாள் கோயில் தேவகோட்டை, சிறப்பு பூஜை காலை 6:30 மணி
புரட்டாசி சனி பூஜை: கிருஷ்ணர் கோயில் கிருஷ்ண ராஜபுரம் தேவகோட்டை, காலை 7:00 மணி
பவுர்ணமி பூஜை: கல்லாம்பிரம்பு காளியம்மன் கோயில் அண்ணாநகர் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 10:00 மணி
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவகோட்டை,நித்தியபடி பூஜை காலை 6:30 மணி
சிறப்பு பூஜை: நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயில் தேவகோட்டை,அபிஷேகம் பூஜை காலை 6:30 மணி
சிறப்பு பூஜை: சவுபாக்ய துர்க்கை அம்மன் கோயில் தேவகோட்டை,அபிஷேகம் பூஜை காலை 9:00 மணி
சிறப்பு பூஜை: சுந்தர விநாயகர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:30 மணி
சிறப்பு பூஜை: பாலமுருகன் கோயில் தேவகோட்டை,அபிஷேகம் பூஜை காலை 8:30 மணி
பவுர்ணமி பூஜை: ஆலமரத்து முனீஸ்வரர் கோயில் தேவகோட்டை,மாலை 5:00 மணி
சிறப்பு பூஜை: தியான பீட மகா கணபதி கோயில் திருமண வயல் தேவகோட்டை,அபிஷேகம் பூஜை காலை 6:30 மணி
