தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ இன்றைய நிகழ்ச்சி  

இன்றைய நிகழ்ச்சி  

இன்றைய நிகழ்ச்சி  


ADDED : செப் 25, 2026 05:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 05:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

 ஆன்மிகம் * புரட்டாசி சிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, திருமஞ்சனம், காலை 9:50 மணி, அன்னதானம், மதியம் 12:00 மணி, சிறப்பு அபிேஷகம், மாலை 6:00 மணி, ஏற்பாடு: 24 மனை தெலுங்குபட்டி செட்டியார்கள் மண்டகப்படி. *  சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.  * சிறப்பு பூஜை: ரத்ன கர்ப கணபதி, சிருங்கேரி சங்கரமடம், கோகுலே ஹால் தெரு, சிவகங்கை, காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: கண்ணுடைய நாயகி கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 9:00 மணி, மாலை 6:00 மணி.   * சிறப்பு பூஜை: சவுந்திரநாயகி சமேத சோமேஸ்வரர் கோயில், காளையார்கோவில், காலை 9:00 மணி.   * சிறப்பு பூஜை: வெட்டுடையார் காளிகோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, காலை 8:35 மணி.   * சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், வினோபா தெரு, சிவகங்கை, காலை 9:00 மணி.* அபிராமி அந்தாதி பாராயணம்: நகர சிவன் கோயில், தேவகோட்டை, மாலை 5:00 மணி. பொது * நாட்டு நலப்பணி திட்ட முகாம் துவக்க விழா: கீரங்குளத்துப்பட்டி, சிவகங்கை, தலைமை: முதன்மை கல்வி  அலுவலர்  பாலதண்டாயுதபாணி,காலை 9:00 மணி, ஏற்பாடு: நாட்டரசன்கோட்டை கே.எம்.எஸ்.சி., மகளிர் பள்ளி. ///

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us