தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/இன்று இனிதாக ( 07.10.2026) சிவகங்கை

இன்று இனிதாக ( 07.10.2026) சிவகங்கை

இன்று இனிதாக ( 07.10.2026) சிவகங்கை


UPDATED : அக் 07, 2026 01:45 AM

ADDED : அக் 06, 2026 06:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2026 01:45 AM ADDED : அக் 06, 2026 06:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் * புரட்டாசி பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி. * புரட்டாசி பூஜை: ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோயில், சிவகங்கை, காலை 8:30 மணி.

* சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.

* சிறப்பு பூஜை: ரத்ன கர்ப கணபதி, சிருங்கேரி சங்கரமடம், கோகுலே ஹால் தெரு, சிவகங்கை, காலை 9:00 மணி.

* சிறப்பு பூஜை: கண்ணுடைய நாயகி கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 9:00 மணி, மாலை 6:00 மணி.

* சிறப்பு பூஜை: சவுந்திரநாயகி சமேத சோமேஸ்வரர் கோயில், காளையார்கோவில், காலை 9:00 மணி.

* சிறப்பு பூஜை: வெட்டுடையார் காளிகோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, காலை 8:35 மணி.

* சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், வினோபா தெரு, சிவகங்கை, காலை 9:00 மணி

.* விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்: சாய்பாபா கோயில், தேவகோட்டை, காலை 9:00 மணி. பொது

* போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்: டாக்டர் உமையாள் ராமநாதன் மகளிர் கல்லுாரி, காரைக்குடி, மதியம் 2:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us