ADDED : அக் 01, 2024 04:56 AM
.இன்றைய நிகழ்ச்சி
ஆன்மீகம்
சிறப்பு பூஜை: சவுமிய நாராயணப்பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், உச்சி கால பூஜை : காலை 11:30 மணி
சிறப்பு பூஜை: நின்ற நாராயணப்பெருமாள் கோயில், திருப்புத்துார், மூலவர் திருமஞ்சனம், காலை 7:00 மணி
சிறப்பு பூஜை: வன்புகழ் நாராயணப்பெருமாள் கோயில், கொங்கரத்தி, தீபாராதனை : காலை 9:00 மணி
சிறப்பு பூஜை : கற்பக விநாயகர் கோயில், பிள்ளையார் பட்டி, யாகசாலை : காலை 7:00 மணி
அபிஷேகம்: மதியம் : 12:30 மணி
சிறப்பு பூஜை : திருத்தளிநாதர் கோயில், திருப்புத்துார், உச்சிக்கால பூஜை, காலை 11:30 மணி
சிறப்பு பூஜை : மீனாட்சி சுந்தரேஸ்வரர், தட்சிணாமூர்த்தி கோயில், பட்டமங்கலம், அபிேஷகம், காலை 12:00 மணி.
சிறப்பு பூஜை : வளரொளிநாதர் வயிரவசுவாமி கோயில், ந.வைரவன்பட்டி, உச்சிக்கால பூஜை, மதியம், 12:00 மணி,
சிறப்பு பூஜை: பூமாயி அம்மன் கோயில், திருப்புத்துார், உச்சிக் கால பூஜை : காலை 11:30 மணி
சிறப்பு பூஜை : அழகு சவுந்தரி அம்மன் கோயில், பட்டமங்கலம், அபிஷேகம்: காலை 11:00 மணி, உச்சிக் கால பூஜை : மதியம் 12:00 மணி