ADDED : பிப் 11, 2026 06:49 AM
சிறப்பு பூஜை ஆனந்தவல்லி சோமநாதர் கோயில்,மானாமதுரை, காலை 8:30 மணி.
வீர அழகர் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி.
அப்பன் பெருமாள் கோயில் மானாமதுரை காலை 8:00 மணி.
தியாக வினோத பெருமாள் கோயில் மானாமதுரை காலை 7:40 மணி.
மெக்க நாச்சியம்மன் அம்மன் கோயில், நாகலிங்க நகர், மானாமதுரை, காலை 8:30 மணி.
உடைகுளம் மாரியம்மன் கோயில் மானாமதுரை, காலை 8:00 மணி.
வழிவிடு முருகன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி
நம்பி நாகம்மாள் கோயில், மானாமதுரை,காலை 8:30 மணி.
மயூரநாத சுவாமி முருகன், பாம்பன் சுவாமிகள் கோயில், அலங்கார குளம், மானாமதுரை, காலை 8:00 மணி.
முத்துமாரியம்மன் கோயில், தாயமங்கலம்,காலை 7:00 மணி.
தட்சிண காளியம்மன், மகா கால கருப்பண்ண சுவாமி கோயில் கோயில், காட்டுஉடை குளம், மானாமதுரை, காலை 8:00 மணி.
வாள்மேல் நடந்த அம்மன் கோயில், இளையான்குடி, காலை 10:00 மணி. *சிறப்பு பூஜை:ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில், இளையான்குடி, காலை 9:00 மணி.
மணிமந்திர விநாயகர் கோயில், திருப்புவனம், காலை 6:30 , மாலை 6:30
அதிகமுடைய அய்யனார் கோயில், திருப்புவனம்,காலை 8:00 மணி.
புஷ்பவனேஸ்வரர்- சவுந்திரநாயகி அம்மன் கோயில், திருப்புவனம், காலை: 7:00 மணி, இரவு 8:00 மணி
பத்ரகாளியம்மன் கோயில் உச்சிகால பூஜை, மடப்புரம், மதியம் 1:00 மணி.
மாரியம்மன் கோயில் உச்சிகால பூஜை, திருப்புவனம், மதியம் 1:00 மணி.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 6: 30 மணி
நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 7: 00 மணி
கோதண்டராமர் ஸ்வாமி கோயில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 8:00 மணி
ரங்கநாத பெருமாள் கோயில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 8: 00 மணி
ஆலமரத்து முனீஸ்வரர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:00 மணி
சவுபாக்ய துர்க்கை அம்மன் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 9:00 மணி
சுந்தர விநாயகர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:30 மணி
பாலமுருகன் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:30 மணி
அகத்தீஸ்வரர் கோயில் நயினார்வயல் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 7:00 மணி
தியான பீட மகா கணபதி கோயில் திருமண வயல் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 6:30 மணி
அத்தி வாராஹி அம்மன் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: கற்பகவிநாயகர் கோயில்,பிள்ளையார்பட்டி, கணபதி ேஹாமம்: காலை 7:00 மணி, மூலவர் அபிஷேகம்: மதியம் 12:30 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர்,தட்சிணாமூர்த்தி கோயில், பட்டமங்கலம், உச்சிக்கால பூஜை: காலை 11:30 மணி
சிறப்பு பூஜை: திருத்தளிநாதர் கோயில், திருப்புத்துார், உச்சிக் கால பூஜை: காலை 11:30 மணி .
சிறப்பு பூஜை: வளரொளிநாதர், வயிரவசுவாமி கோயில், உச்சிக்கால பூஜை: மதியம் 12:00 மணி
சிறப்பு பூஜை: சவுமிய நாராயணப் பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், அபிஷேகம் : காலை 9:00 மணி
சிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 5:00 மணி.
சிறப்பு பூஜை: ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோயில், சிவகங்கை, காலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: காசிவிஸ்வநாதர் கோயில், சிவகங்கை, காலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 5:00 மணி.
சிறப்பு பூஜை: வழிவிடு முருகன் கோயில், சிவகங்கை, காலை 5:00 மணி.
சிறப்பு பூஜை: வேலாயுத சுவாமி கோயில், சிவகங்கை, காலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், வினோபா தெரு, சிவகங்கை, காலை 8:45 மணி.
சிறப்பு பூஜை: சேவுகமூர்த்தி ஐயனார் கோயில், சிங்கம்புணரி, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: மங்கைபாகர் தேனம்மை வடுகபைரவர் கோயில், பிரான்மலை, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் கோயில், முறையூர், காலை 9:30 மணி.
சிறப்பு பூஜை: ஆத்மநாயகி ருத்ர கோடீஸ்வரர் கோயில், சதுர்வேதமங்கலம், காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: கமலாம்பிகா சமேத கைலாசநாதர் கோயில், கரிசல்பட்டி, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: சித்தர் முத்துவடுக நாதர் கோயில், சிங்கம்புணரி, காலை 8:00, இரவு 9:00 மணி.
பொது மருத்துவ முகாம்: ஊராட்சி சேவை மையம், முறையூர். துவக்கம்: காலை 9:00 மணி. ஏற்பாடு: நேஷனல் அகாடமி, பாலாஜி மருத்துவமனை.
