ADDED : மார் 03, 2026 05:24 AM

ஆன்மிகம் சிறப்பு பூஜை: சவுந்திரநாயகி சமேத சோமசுந்தரேஸ்வரர் கோயில், கல்லல், காலை 9:00 மணி.
மாசி திருவிழா தேரோட்டம் : சிவகாமி சமேத கரிகாலசோழீஸ்வரர் கோயில், நாட்டரசன்கோட்டை, தீர்த்தவாரி உற்சவம், காலை 10:40 மணி, கொடியிறக்கம், இரவு 7:15 மணி.
சிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோயில், காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: காசிவிஸ்வநாதர் கோயில், சிவகங்கை, காலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: வழிவிடு முருகன் கோயில், சிவகங்கை, காலை 5:00 மணி.
சிறப்பு பூஜை: வேலாயுத சுவாமி கோயில், சிவகங்கை, காலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், வினோபா தெரு, சிவகங்கை, காலை 8:45 மணி.
தெப்ப உற்ஸவம்: சவுமிய நாராயணப்பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், தங்கப் பல்லக்கில் சுவாமி புறப்பாடு: காலை 8:00 மணி, பகல் தெப்பம்: காலை 10:42 மணி முதல் காலை 11:28 மணிக்குள். சந்திர கிரகண நடை சாத்துதல்: மதியம் 1:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இரவு தெப்பம்: இரவு 9:00 மணி.
சிறப்பு பூஜை: கற்பக விநாயகர் கோயில், பிள்ளையார்பட்டி, கணபதி ேஹாமம்: காலை 7:00 மணி, மூலவர் அபிஷேகம்: மதியம் 12:30 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்த ரேஸ்வரர், தட்சிணாமூர்த்தி கோயில், பட்டமங்கலம், உச்சிக்கால பூஜை: காலை 11:30 மணி
சிறப்பு பூஜை: திருத்தளிநாதர் கோயில், திருப்புத்துார், உச்சிக் கால பூஜை: காலை 11:30 மணி.
சிறப்பு பூஜை: வளரொளிநாதர், வயிரவசுவாமி கோயில், உச்சிக்கால பூஜை: மதியம் 12:00 மணி
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவகோட்டை, நித்திய படி காலை 6:30 மணி சந்திரகிரகணம் பூஜை இரவு 7:00 மணி
சிறப்பு பூஜை: நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 6:30 மணி சந்திர கிரகணம் பூஜை இரவு 7:00 மணி
பவுர்ணமி பூஜை: கல்லாம்பிரம்பு காளியம்மன் கோவில் அண்ணா நகர் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 9:00 மணி
பவுர்ணமி பூஜை: பிரத்தியங்கிரா தேவி கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 9:00 மணி
சிறப்பு பூஜை: கோதண்ட ராமர் ஸ்வாமி கோயில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபா ராதனை காலை 8:00 மணி
சிறப்பு பூஜை: ரங்கநாத பெருமாள் கோயில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 8:00 மணி
சிறப்பு பூஜை: அகத்தீஸ்வரர் கோயில் நயினார்வயல் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 6:30 மணி சந்திர கிரகணம் பூஜை இரவு 7:00 மணி
சிறப்பு பூஜை: பாலமுருகன் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:30 மணி
சிறப்பு பூஜை: ஆனந்தவல்லி சோமநாதர் கோயில், மானா மதுரை, காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: வீர அழகர் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: நாகநாதர் கோயில், ராம்நகர், மானாமதுரை, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: மெக்க நாச்சியம்மன் அம்மன் கோயில், நாகலிங்க நகர், மானாமதுரை, காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை:உடைகுளம் மாரியம்மன் கோயில் மானா மதுரை, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: வழிவிடு முருகன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை:அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி
சிறப்பு பூஜை: நம்பி நாகம்மாள் கோயில், மானாமதுரை,காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: மயூரநாத சுவாமி முருகன், பாம்பன் சுவாமிகள் கோயில், அலங்கார குளம்,மானாமதுரை, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், தாயமங்கலம்,காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: தட்சிண காளியம்மன், மகா கால கருப்பண்ண சுவாமி கோயில் கோயில், காட்டு உடைகுளம், மானாமதுரை, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை வாள்மேல் நடந்த அம்மன் கோயில், இளையான்குடி, காலை 10:00 மணி.
சிறப்பு பூஜை: அதிகமுடைய அய்யனார் கோயில், திருப்பு வனம்,காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: புஷ்பவனேஸ்வரர்- சவுந்திரநாயகி அம்மன் கோயில், திருப்புவனம், காலை: 7:00 மணி, இரவு 8:00 மணி
சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில் உச்சிகால பூஜை, மடப்புரம், மதியம் 1:00 மணி.
சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில் உச்சிகால பூஜை, திருப்புவனம், மதியம் 1:00 மணி.
சிறப்பு பூஜை: சேவுகமூர்த்தி ஐயனார் கோயில், சிங்கம்புணரி, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: மங்கைபாகர் தேனம்மை வடுகபைரவர் கோயில், பிரான்மலை, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் கோயில், முறையூர், காலை 9:30 மணி.
சிறப்பு பூஜை: ஆத்மநாயகி ருத்ர கோடீஸ்வரர் கோயில், சதுர்வேதமங்கலம், காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: கமலாம்பிகா சமேத கைலாசநாதர் கோயில், கரிசல்பட்டி, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: சித்தர் முத்துவடுக நாதர் கோயில், சிங்கம்புணரி, காலை 8:00, இரவு 9:00 மணி.
பொது பேரூராட்சி புதிய அலுவலகம் திறப்பு: திருப்புவனம், தலைவர் சேங்கைமாறன், திறப்பாளர்: அமைச்சர் பெரியகருப்பன், காலை 9:00 மணி.
நெடுஞ்சாலை தரக்கட்டுப்பாட்டு ஆய்வகம் திறப்பு: பயணியர் விடுதி, சிவகங்கை, காலை 10:00 மணி.
ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டடம் திறப்பு: கண்டரமாணிக்கம், கல்லல், காலை 10:30 மணி.
ரேஷன் கடை திறப்பு விழா: சமுதாய கேணி அருகே, வார்டு 14, திருப்புத்துார், காலை 11:15 மணி.
தரக்கட்டுப்பாட்டு ஆய்வகம் திறப்பு: உட்கோட்ட அலு வலகம், திருப்புத்துார், காலை 11:45 மணி.
நிழற்குடை திறப்பு விழா: அச்சுக்கட்டு வீதி, திருப்புத்துார், மதியம் 12:15 மணி.
சீரணி அரங்கம் அடிக்கல் நாட்டு விழா: கீழரதவீதி, திருப்புத்துார், மதியம் 12:30 மணி.

