நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை முத்தாத்தாள் நடுநிலைப் பள்ளியில் பாரம்பரிய திருவிழா நடந்தது.
தலைமையாசிரியர் ஜோதி வரவேற்றார். நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் தலைமை வகித்தார். துணை தலைவர் ரமேஷ், கவுன்சிலர்கள் வடிவேல்முருகன், அய்யப்பன், லாவண்யா, அனைவருக்கும் கல்வி வட்டார வள மைய மேற்பார்வையாளர் கார்த்திகேயன், பங்கேற்றனர்.
மாணவர்கள் பாரம்பரிய பொருட்களை தங்கள் வகுப்புக்கு கொண்டு வந்து காட்சிப்படுத்தினர்.