நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூவந்தி : பூவந்தி மதுரை சிவகாசி நாடார் பயோனியர் மகளிர் கலை கல்லுாரியில் பேராசிரியர்களுக்கான கல்வி மேம்பாடு, மன அழுத்த மேலாண்மை குறித்த பயிற்சி முகாம் கல்லுாரி செயலாளர் சிவராம் தலைமையில் நடந்தது.
முதல்வர் விசுமதி வாழ்த்துரை வழங்கினார். ஐ.க்யூ.ஏ.சி., தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் கலைவாணி வரவேற்றார். பயிற்சி முகாமில் மன நல மருத்துவர் வித்யா, பேராசிரியர்கள் பார்த்திபன், விஜயானந்த் பேசினர். கவிதா நன்றி கூறினார்.