நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூவந்தி: பூவந்தி மதுரை சிவகாசி நாடார் பயோனியர் மீனாட்சி மகளிர் கலை கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பில் பயிற்சி பட்டறை முகாம் நடந்தது.
முகாமினை முதல்வர் விசுமதி தொடங்கி வைத்தார். கணினி அறிவியல் துறை தலைவர் சுதாராணி வரவேற்றார். விருதுநகர் காமராஜர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி இணை பேராசிரியர் ரம்யா ஆராய்ச்சி தரவுகளை பகுப்பாய்வு செய்தல், காட்சிப்படுத்துதல் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தார்.
முகாமில் தாளாளர் அசோக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

