ADDED : மே 10, 2025 07:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: கல்லல் அருகே உள்ள எஸ்.ஆர். பட்டினத்தில் வேளாண்மை துறை சார்பில் பண்ணைப்பள்ளி பயிற்சி நடந்தது.
வேளாண் துணை இயக்குனர் சண்முக ஜெயந்தி தலைமையேற்றார். பிள்ளையார்பட்டி பஞ்சாப் நேஷனல் வங்கி சண்முகராஜ், வேளாண்மை அலுவலர் பால கணபதி, வட்டார தொழில்நுட்ப மேலாளர் அன்பழகன் பேசினர்.
ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் தமிழரசி செய்திருந்தார். பவித்ரா நன்றி கூறினார்.