ADDED : செப் 21, 2026 06:04 PM
அ நிறம் | அளவு
தேவகோட்டை, செப். 22 -
தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லுாரியில் தமிழ்த்துறை, கணினி அறிவியல் துறை இணைந்து கம்ப்யூட்டர் பயிற்சி பட்டறை நடத்தினர். முதல்வர் கண்ணன் தலைமை வகித்தார். கணினி அறிவியல் துறை தலைவர் ஞானகுரு வரவேற்றார். தமிழ்த்துறை தலைவர் கண்ணதாசன் தொடங்கி வைத்தார். பேராசிரியர்கள் சத்தியப்பிரியா, நிரோஜா பயிற்சி அளித்தனர். ஒருங்கிணைப்பாளர் கண்மணி நன்றி கூறினார்.
