தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சிக்கிய மலைப்பாம்பு

சிக்கிய மலைப்பாம்பு

சிக்கிய மலைப்பாம்பு


UPDATED : செப் 22, 2026 06:20 PM

ADDED : செப் 22, 2026 06:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 22, 2026 06:20 PM ADDED : செப் 22, 2026 06:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

எஸ்.புதூர்:இரணிபட்டி கட்டாங்கண்மாய் பகுதியில் 12 அடி நீள மலைப்பாம்பு ஒன்று திரிவதை அப்பகுதி விவசாயிகள் பார்த்து துவரங்குறிச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

நிலைய அலுவலர் மனோகர் தலைமையில் வீரர்கள் கண்மாய் புதருக்குள் திரிந்த மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினர் மூலம் திருச்சி மாவட்ட மலைப்பகுதியில் விட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us