ADDED : டிச 15, 2024 07:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : காரைக்குடி கழனிவாசல் அருகே ஓ சிறுவயல் சாலையில் கனமழையால் மின்கம்பத்தில் மரம் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டது.
மின்வாரிய ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு படையினர் மரங்களை உடனடியாக அப்புறப்படுத்தினர்.