ADDED : நவ 24, 2026 07:05 PM

அ நிறம் | அளவு
தேவகோட்டை: இளங்குடி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் செட்டிநாடு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவியர் மரம் நடுதல் பற்றியும், மரங்களின் அவசியம் அதன் பலன்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஆலோசனை வழங்கினர்.
பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. தலைமையாசிரியை செல்வி உட்பட ஆசிரியர்கள், ஆராய்ச்சி நிலைய மாணவியர் பங்கேற்றனர்.
