நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி : இளையான்குடி வட்ட சட்டப்பணிகள் குழு சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
இளையான்குடி வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் நீதிபதியுமான ஹரிராமகிருஷ்ணன்தலைமை வகித்து மரக்கன்றுகளை நட்டார். வழக்கறிஞர்கள், வட்ட சட்ட பணிகள் குழுவைச் சேர்ந்தவர்கள், அலுவலக ஊழியர்கள் பங்கேற்றனர்.

