நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி மினி ஸ்டேடியத்தில் மரக்கன்று நடும் விழா நேற்று நடந்தது. மாங்குடி எம்.எல்.ஏ., தலைமையேற்றார்.
மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணன், தொழில் வணிகக் கழகத் தலைவர் சாமி திராவிட மணி, செயலாளர் கண்ணப்பன், பொருளாளர் சரவணன், சமூக ஆர்வலர் ஆதிஜெநாதன் கலந்து கொண்டனர்.