ADDED : செப் 24, 2026 07:12 PM
அ நிறம் | அளவு
காரைக்குடி, செப். 25-
காரைக்குடியில் வீ த லீடர் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 1008 மரக்கன்றுகள் மற்றும் துணிப்பை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கோயில் தூய்மைப் பணி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உட்பட பல்வேறு விழிப்புணர்வு பணி மேற்கொண்டு வருகின்றனர். நேற்று
காரைக்குடி கணேசபுரம் சந்தை அருகே 1008 மரக்கன்றுகள் மற்றும் துணிப்பை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., சோழன் பழனிச்சாமி, சிவக்குமார், விநாயகம், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
