ADDED : செப் 26, 2026 04:45 AM
அ நிறம் | அளவு
சிவகங்கை: 26-: -: மாவட்ட வனத்துறை சார்பில் சிவகங்கை மருதுபாண்டியர் நகரில் உள்ள பள்ளி வளாகத்தில் கலெக்டர் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். உதவி வன பாதுகாவலர் மலர் கண்டன் முன்னிலை வகித்தார்.
வனவர் பாண்டியராஜன், சுற்றுச்சூழல் மாற்றுத்துறை துாதுவர் ஷர்மிளா உட்பட பள்ளி மாணவர்கள், வனத்துறையினர் பங்கேற்றனர்.
