ADDED : பிப் 03, 2026 05:46 AM
அ நிறம் | அளவு
சிவகங்கை: தமிழக வெற்றிக்கழக கட்சியின் 3ம் ஆண்டு துவக்க விழா சிவ கங்கையில் த.வெ.க., வினர் கொண்டாடினர்.
முன்னதாக தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.முத்துபாரதி தலைமையில் அக்கட்சியினர் வேலுநாச்சியார் சிலைக்கு மாலை அணிவித்து, மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
நிகழ்ச்சியில் சிவகங்கை ஒன்றிய செயலாளர் பரமேஸ்வரன், மாவட்ட மாணவரணி அமைப் பாளர் பிரபுகுமார், கொள்கை பரப்பு அணி அமைப்பாளர் கே.ரஞ்சித் கண்ணன், இளையான்குடி ஒன்றிய செயலாளர் கண்ணதாசன் உட்பட ஒன்றிய, நகர, மகளிரணி நிர்வாகிகள் பங் கேற்றனர்.
