தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ த.வெ.க., ஆர்ப்பாட்டம் 

 த.வெ.க., ஆர்ப்பாட்டம் 

 த.வெ.க., ஆர்ப்பாட்டம் 


ADDED : மார் 13, 2026 07:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2026 07:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகங்கை: சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து சிவகங்கையில் த.வெ.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதை பொருட்கள் விற்பனையை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து நேற்று சிவகங்கை அரண்மனை வாசலில் த.வெ.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாவட்ட செயலாளர்கள் (தெற்கு) முத்துபாரதி, (கிழக்கு) பிரபு, (வடக்கு) ஜோசப் தங்கராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர்.

நகர் செயலாளர் கோபாலகிருஷ்ணன், தெற்கு ஒன்றிய செயலாளர் பரமேஸ்வரன், மாவட்ட இளைஞரணி காளீஸ்வரன், மகளிரணி அமைப்பாளர் தமிழரசி பங்கேற்றனர்.

கூட்டத்தில் பங்கேற்ற கட்சி, சார்பு அணி, மகளிரணி நிர்வாகிகள் விசில் அடித்தபடியே கோஷங்களை எழுப்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us