sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தகராறில் இருவர் கைது

/

தகராறில் இருவர் கைது

தகராறில் இருவர் கைது

தகராறில் இருவர் கைது


ADDED : ஆக 21, 2025 07:00 AM

Google News

ADDED : ஆக 21, 2025 07:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : 'சிவகங்கை மாவட்ட தி.மு.க., தொழிலாளர் அணி அமைப்பாளர் தனசேகரன் 47. இவர் கான்ட்ரக்ட் தொழில் செய்து வருகிறார். தற்போது காளவாசல் பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை செய்து வருகிறார்.

இவரிடம் தாமோதரன் சூப்பர்வைசராக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு தாமோதரன் காளவாசல் பகுதியில் சாலை அமைக்க இடையூறாக இருந்த காரை எடுக்க அந்த பகுதியை சேர்ந்த மூவேந்திரனிடம் கூறியுள்ளார். மூவேந்திரன் தரப்பினர் அசிங்கமாக பேசியுள்ளனர்.

இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மூவேந்திரன் தரப்பினர் தனசேகரன், தீனா 30, தாமோதரனை தாக்கியுள்ளனர்.

3 பேருக்கும் காயம் ஏற்பட்டு அரசு மருத்தவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். தாமோதரன் கொடுத்த புகாரில் நகர் போலீசார் மூவேந்திரன், முருகன், காளிமுத்து, பஞ்சு, செல்வி, மணிகண்டன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிந்து மூவேந்திரன், மணிகண்டனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us