sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 வாளுடன் இருவர் கைது

/

 வாளுடன் இருவர் கைது

 வாளுடன் இருவர் கைது

 வாளுடன் இருவர் கைது


ADDED : ஜன 08, 2026 05:40 AM

Google News

ADDED : ஜன 08, 2026 05:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: காளையார்கோவில் மில் கேட் அருகே வாளுடன் காரில் இருவர் சுற்றுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்.ஐ., வைரமணி தலைமையிலான போலீசார் காரில் இருந்தவர்களிடம் விசாரித்தனர்.

விசாரணையில் மானாமதுரை அருகே கள்ளர் வலசை சேது மகன் அஜித் 28, ஓச்சந்தட்டு குருசாமி மகன் குமரேசன் 35 என தெரியவந்தது.

அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து வாள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us