நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பாச்சேத்தி: திருப்பாச்சேத்தியை சேர்ந்தவர் அஜித் குமார் 19, தமிழ்செல்வன் 21, பார்த்திபனுார், மானாமதுரை, திருப்பாச்சேத்தி காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ள நிலையில் கையில் வாளுடன் தகராறு செய்ததால் போலீசார் இவர்களை கைது செய்தனர்.