UPDATED : செப் 10, 2026 06:14 PM
ADDED : செப் 10, 2026 06:01 PM
அ நிறம் | அளவு
தேவகோட்டை:தேவகோட்டை முப்பையூர் விலக்கு எதிரில் வீரையா தம்பதியினர் ஆடுகளை மேய்த்து கொண்டு இருந்தனர்.
அந்த வழியாக டூவீலரில் வந்த சதீஷ் 28.,அருள் குமார் ஆடுகளை திருடி டூவீலரில் ஏற்றினர். ஆடுகள் கத்தியதை தொடர்ந்து வீரையா மற்றும் அருகில் உள்ளவர்கள் ஆடு திருடிய சதீஷ், அருள் குமார் இருவரையும் பிடித்தனர். ஆட்டை மீட்டு இருவரையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
