UPDATED : ஆக 20, 2026 07:40 PM
ADDED : ஆக 20, 2026 07:22 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை:சிவகங்கை அருகே வி.புதுக்குளம் நெய் வியாபாரி ரஜினிகாந்த் 40.
இவரை மர்ம நபர்கள் ஜூலை 26 அன்று ஆயுதப்படை குடியிருப்பு காட்டு பகுதியில் கழுத்தை அறுத்து கொலை செய்தனர். இக்கொலை வழக்கில் தொடர்புடைய மானாமதுரை குருந்தங்குளம் கார்த்திக் 28, வேலுார் ராமர் 30, ஆகிய இருவரையும் சிவகங்கை போலீசார் கைது செய்தனர். இவர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க எஸ்.பி., அபிேஷக்குப்தா பரிந்துரையின் பேரில், கலெக்டர் ஆகாஷ் உத்தரவிட்டார்.
.////
