sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மாணவர்கள் இருவர் விபத்தில் பலி

/

மாணவர்கள் இருவர் விபத்தில் பலி

மாணவர்கள் இருவர் விபத்தில் பலி

மாணவர்கள் இருவர் விபத்தில் பலி


ADDED : ஜன 11, 2024 01:53 AM

Google News

ADDED : ஜன 11, 2024 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை,:சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே மேலச்சேத்துார் கிராமத்தை சேர்ந்த விஜயராமு மகன் சோபன் ராஜ் 21; முடிக்கரை கிராமம் கண்ணப்பன் மகன் விஷால் 21. இருவரும் இளையான்குடியில் உள்ள தனியார் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்தனர்.

நேற்றிரவு 7:00 மணிக்கு மறவமங்கலத்தில் இருந்து காளையார்கோவிலுக்கு இருவரும் ஒரே டூவீலரில் வேகமாக சென்றனர்.

காளையார்கோவில் கீழ வளையம்பட்டி அருகே சென்றபோது டூவீலர் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us