ADDED : ஜன 17, 2024 11:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை, : சிவகங்கை அருகே கோவானுாரை சேர்ந்த சேகர் மகன் சுகுமாரன் 37. இவர் சிவகங்கையில் உள்ள காமராஜர் காலனியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு சிவகங்கையில் இருந்து தொண்டி ரோட்டில் சென்றுஉள்ளார். காட்டு குடியிருப்பு கிராமம் அருகே சென்ற போது டூவீலரில் நிலை தடுமாறி கீழே விழுந்து இறந்துள்ளார். சிவகங்கை போலீசார் விசாரிக்கின்றனர்.