ADDED : மார் 23, 2026 07:35 AM
அ நிறம் | அளவு
சிவகங்கை: தேவகோட்டை அருகே கைலாசபுரம் ஜெகவீரப்பாண்டி 35. இவர் மார்ச் 20 அன்று தன் மைத்துனர் சரவணனுடன் இரவு 11:30 மணிக்கு டூ வீலரில் சிவகங்கை நோக்கி சென்றார். உலகூரணி அருகே சென்றபோது நாய் குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி டூவீலரில் இருந்து விழுந்தார்.
அவரை சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
