ADDED : ஏப் 23, 2025 05:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம் : திருப்புவனம் அருகே செல்லப்பனேந்தலை சேர்ந்தவர் வெற்றிவேல் 43, டிரைவரான இவர் டூவீலரில் புதுாரில் இருந்து நான்கு வழிச் சாலையில் திரும்பும் போது மதுரையில் இருந்து பரமக்குடி சென்ற கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.

