நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை அருகே சாமியார்பட்டியை சேர்ந்தவர் அய்யனார் மனைவி அருண்மொழி 28. இவரது வீட்டின் எதிரே தனது டூவீலரை நிறுத்தியுள்ளார்.
யாரோ அடையாளம் தெரியாத நபர் அந்த டூவீலரை தீ வைத்து எரித்துள்ளார். சிவகங்கை போலீசார் விசாரிக்கின்றனர்.