தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ டூவீலர் திருட்டு

 டூவீலர் திருட்டு

 டூவீலர் திருட்டு


ADDED : மார் 29, 2026 05:19 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2026 05:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை:சிவகங்கை அருகே பெரியஒக்குபட்டி சந்தோஷ்குமார் 18. மதுரையில் உள்ள தனியார் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படிக்கிறார். மாலையில் வடக்கு ராஜவீதியில் கடையில் பகுதி நேர வேலை செய்து வருகிறார்.

மார்ச் 27 அன்று இரவு 7:30 மணிக்கு தனது டூவீலரை கடையின் முன் நிறுத்திவிட்டு வேலை செய்துள்ளார். மீண்டும் வெளியே வந்து பார்த்தபோது, திருடுபோனது தெரிந்தது.போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us