தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ டூவீலர் ,பணம் திருடியவர் கைது

டூவீலர் ,பணம் திருடியவர் கைது

டூவீலர் ,பணம் திருடியவர் கைது


UPDATED : ஜூன் 06, 2026 09:28 PM

ADDED : ஜூன் 06, 2026 09:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 06, 2026 09:28 PM ADDED : ஜூன் 06, 2026 09:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேவகோட்டை:தேவகோட்டை அருகே கண்ணங்குடி ரோட்டில் உள்ள சித்தானுார் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் பிரசாத். 30. சில தினங்களுக்கு முன் இவருடைய வீட்டில் இருந்த ரூ ஒரு லட்சம் பணம், டூவீலர் திருடு போனது.

தாலுகா போலீசார் வழக்கு பதிவு பல இடங்களில் தேடினர். வாகனம் , மற்றும் சில தடயங்களை வைத்து திருநெல்வேலி அருகே பேட்டை பகுதியைச் சேர்ந்த சதீஷ். 26., என்பவரை போலீசார் கைது செய்து டூவீலர் , மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us