ADDED : ஜூலை 29, 2025 11:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்க்ம்புணரி; மருதிப்பட்டியில் ஜூலை 28ல் வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது. இதில் 14 மாடுகள், 126 வீரர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் இம்மஞ்சுவிரட்டு அனுமதியின்றி நடத்தப்பட்டதாக வி.ஏ.ஓ., விஜய் அளித்த புகாரில் சதுர்வேதமங்கலம் போலீசார் விழா ஏற்பாட்டாளர்களான சரவணன், மணி, செல்வம், ஜெயராமன், ஆறுமுகம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

