தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பராமரிக்கப்படாத கருதாவூரணி

பராமரிக்கப்படாத கருதாவூரணி

பராமரிக்கப்படாத கருதாவூரணி


UPDATED : ஆக 08, 2026 06:58 PM

ADDED : ஆக 08, 2026 06:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 08, 2026 06:58 PM ADDED : ஆக 08, 2026 06:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேவகோட்டை:தேவகோட்டையில் 18 ஊரணி கள் உள்ளன. இதில் நகராட்சி நிர்வாகத்தில் உள்ள ஊரணி கருதாவூரணி. இந்த ஊரணியில் மீன் பிடித்தல் மூலம் குத்தகை வருமானம் நகராட்சிக்கு உண்டு. நகரில் பெய்யும் மழை நீர் இந்த ஊரணிக்கு வரும். மழைநீர் கால்வாயை வீதிகள் வழியே வரும் கழிவுநீர் கால்வாயாக நகராட்சியே மாற்றி விட்டது. கழிவு நீர் நேரடியாக ஊரணி நீருடன் கலந்து கழிவுநீர் ஊரணியாகி விட்டது.

பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து அந்த பகுதியினர் ஏற்பாட்டிலும் கழிவுநீரை மாற்று பாதையில் திருப்பினர். ஆனாலும் குப்பை , கழிவு கொட்டப்படுவதால் கழிவு ஊரணியில் கலக்கிறது.

இந்த ஊரணி படியை ஒட்டியே கோயில் கரகம் வைத்து எடுக்கப்படுகிறது. நகராட்சியும் சுத்தம் செய்வதில்லை. நகராட்சியினர் கருதாவூரணி முழுவதையும் தூர் வாரி சுத்தம் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us