தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ அகற்றப்படாத சுவர் விளம்பரங்கள்

 அகற்றப்படாத சுவர் விளம்பரங்கள்

 அகற்றப்படாத சுவர் விளம்பரங்கள்


ADDED : மார் 26, 2026 08:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2026 08:17 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கீழடி;தமிழகம் முழுவதும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்கள், போஸ்டர்கள் அகற்றப்பட்டு வரும் நிலையில் மதுரை- பரமக்குடி 4 வழிச்சாலையில் மட்டும் முழுமையாக அழிக்கப்படவில்லை.

கீழடி பழைய மற்றும் புதிய சோதனைச்சாவடி களின் அருகே உள்ள பாலங்களில் அ.தி.மு.க., தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளின் சுவர் விளம்பரங்கள், போஸ்டர்கள் அகற்றப்படவே இல்லை. மதுரை மாவட்டம் சிலைமான் மேம்பாலத்திலும் போஸ்டர், விளம்பரங்கள் அகற்றப்படவே இல்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us