ADDED : டிச 15, 2024 07:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம் : ஐதரபாத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுற்றுலா வேனில் ராமேஸ்வரம் சென்று விட்டு மதுரை சென்றனர்.
மதுரை ---பரமக்குடி நான்கு வழிச்சாலையில் திருப்புவனம் மின்வாரிய அலுவலகம் அருகே மழை காரணமாக சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் சுற்றுலா வேன் ஓட்டுனருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டது. நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.