UPDATED : ஜூன் 27, 2026 06:37 PM
ADDED : ஜூன் 27, 2026 05:51 PM
அ நிறம் | அளவு
தேவகோட்டை:தேவகோட்டை ராம்நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள சுந்தர விநாயகர் கோயில் வருஷாபிேஷகத்தை முன்னிட்டு கணபதி ஹோமம் ல அபிஷேகங்கள் நடைபெற்றன.
மாலையில் விநாயருக்கு சந்தனக்காப்பு அலங்கார பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
