தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ வசந்த பஞ்சமி பூஜை

 வசந்த பஞ்சமி பூஜை

 வசந்த பஞ்சமி பூஜை


ADDED : ஜன 25, 2026 06:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 25, 2026 06:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேவகோட்டை: வசந்த பஞ்சமியை முன்னிட்டு இறகுசேரி மந்திரமூர்த்தி விநாயகர் கோயிலில் விநாயகருக்கு அபிஷேகம், பூஜைகள் நடந்தன.

சரஸ்வதி பீடத்தின் விநாயகர் இருப்பதால் மாணவர்கள் இந்த விநாயகரை வழிபட்டு செல்வது வழக்கம். கோயிலில் இருந்து மாணவர்களுக்கு எழுதுபொருள் வழங்கினர்.

பட்டுக்குருக்கள் நகர் அத்தி வாராஹி அம்மன் கோயிலில் பஞ்சமியை முன்னிட்டு வாராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us