தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/காய்கறி விதை தொகுப்பு

காய்கறி விதை தொகுப்பு

காய்கறி விதை தொகுப்பு


UPDATED : நவ 24, 2026 04:38 PM

ADDED : நவ 24, 2026 04:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2026 04:38 PM ADDED : நவ 24, 2026 04:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: வெற்றி இல்லத்தரசி வீட்டு தோட்ட திட்டத்தில் காய்கறி விதை தொகுப்பு பெற விண்ணப்பிக்கலாம் என தோட்டக்கலை துணை இயக்குனர் சத்தியா தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வெற்றி இல்லத்தரசி வீட்டு தோட்ட திட்டத்தில் காய்கறி விதை தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இம்மாவட்டத்திற்காக 6 ஆயிரம் எண்ணிக்கையில் காய்கறி விதை தொகுப்பு வழங்கப்பட்டு, பயனாளிகள் தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை, கீரை மற்றும் கொத்தவரை ஆகிய 6 வகையான காய்கறி விதை தொகுப்பு வழங்கப்படும். இதில் பயன் அடைய விரும்புவோர் ஆதார் அட்டை நகல், போட்டோவுடன் இணையதளம் அல்லது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களில் பதிவு செய்யலாம். இணையதளத்தில் ‛‛https://tnhorticulture.tn.gov.in/kit/public/’’ ல் பதிவு செய்யலாம் என்றார். ////

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us