
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை அருகே சோழபுரம் ரமணவிகாஷ் மேல்நிலை பள்ளியில் வேட்டி வார விழா நடைபெற்றது.
பள்ளி தாளாளர் முத்துக்கண்ணன் தலைமை வகித்தார். தமிழ் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதத்தில் மாணவர்கள் வேட்டி, சட்டை அணிந்து பள்ளிக்கு வந்திருந்தனர்.
வேட்டி சட்டையின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர். தலைமை ஆசிரியர் கணேஷ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.