ADDED : டிச 29, 2025 06:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம்: திருப்புவனத்தில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் 2ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது உருவ படத்திற்கு த.மா.கா., மாநில தொண்டரணி தலைவர் அயோத்தி தலைமையில் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.
திருப்பு வனம் பேரூராட்சி கவுன்சிலர் பாரத்ராஜா, தே.மு.தி.க., நிர்வாகிகள் பாலகுரு, காளீஸ்வரன், பழனி பங்கேற்றனர்.

