sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர் சேர்க்கை

/

 ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர் சேர்க்கை

 ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர் சேர்க்கை

 ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர் சேர்க்கை


ADDED : ஜன 03, 2026 06:16 AM

Google News

ADDED : ஜன 03, 2026 06:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 1,526 ஓட்டுச்சாவடிகளில் இன்றும், நாளையும் வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம் நடைபெறும் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: 2026 ஜன., 1ம் தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியானவர்கள் மற்றும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள் தங்கள் பெயரினை சேர்க்க, நீக்க, திருத்தம் செய்வதற்காக மாவட்ட அளவில் 4 சட்டசபை தொகுதியில் உள்ள 1,526 ஓட்டுச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.

வாக்காளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது வாக்காளர் உரிமையை நிலை நாட்ட வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us