நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூவந்தி: பூவந்தியில் மதுரை சிவகாசி நாடார் பயோனியர் மகளிர் கலை கல்லுாரி தமிழ்த்துறை சார்பில் வாகை விழா கொண்டாடப்பட்டது.
உதவி பேராசிரியை ஆனந்தி வரவேற்றார். துணை முதல்வர் சுதாராணி தலைமை வகித்தார்.அரசு பள்ளி ஆசிரியர் வீரப்பன் பெண்மையை போற்றுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார். மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. உதவி பேராசிரியை அனிதா நன்றி கூறினார்.

